எல்லோரையும் வழி அனுப்பி வைக்கிறேன் அவர்கள் முன சோகத்தை காட்டாமல். அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப யாராவது வருவார்கள் ஆனால் அவர்கள் என் இதயத்தின் சிம்மாசனத்தை விட்டு இறங்குவதில்லை..புதியவர்கள், விட்டு பிரிந்தவர்கள் என்று எல்லொரையும் இழுத்து கொண்டு ஒரு ரெயில் பயணத்தில் என்றும் இனிய நினைவுகளுடன் நான்
1 comment:
தங்களின் இதய சிம்மாசனத்தில் ஒரு நாளேனும் அமர வாய்ப்பு கிடைத்ததே என்றெண்ணி இந்த பிறவியை மெச்சினேன்....
பிறவிப் பயன் அடைந்து விட்டேன்..... யான்....
Post a Comment