Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/29/2012

நட்பு..

நித்தமும் பேசிகொண்டோம் பல கதைகள்
சொந்தங்கள் சோகங்கள் எல்லாவற்றையும்
பரிமாறிக்கொண்டோம்... ஒருநாள் நின்று விட்டது
எல்லாமே..ஆனால் உன்னுடைய நினைவுகள்
மட்டும் என்னிடம்.. என்றாவ்து பரிமாரிகொள்ளும்
வாழ்தில் நிறைகிறது என் மனம்...வருடங்கள் கடந்தாலும் விட்டு விடாமல் தொடரும் இந்த பயணத்தில்..நானும் நீயும் வழிபோக்கனாய்

1 comment:

R.Gopi said...

விடாமல் தொடரும் நம் நட்பு

நானும் இந்த பயணத்தின் ஒரு வழிப்போக்கனே!!!