அம்மா என்றழைக்காத உயிர் இல்லை .. எனக்காக நீ வாழ்ந்த சிலவருடங்களே ஆனாலும் உனது நினைவுகள் என்னால் மறக்க இயலவில்லை.. உனது புடவை தலைப்பில் அடிகடி முகம் பொத்தி உன்னை அணைப்பது போன்ற பாவனையில் உனது நினைவுகளை எனக்குள் சேர்க்கிறேன். நீ இருந்திருந்தால் உன்னை முத்தமிட்டு வாழ்த்தியிருப்பேன்..அம்மா ...... உன் தின வாழ்த்து
1 comment:
அன்னை எங்கும்
போகவில்லை
நம்மை, நம்முடனே
இருந்து வாழ்த்தி
வழிநடத்தி
செல்கிறார்
Post a Comment