Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

3/13/2013

மெளனம்...


என்றாவது பார்க்கவிருக்கும்
சில மணிதுளிகளுக்கான எதிர்பார்ப்பில
கிளர்ந்துகொண்டிருக்கும் மனதை
நேரங்களை மரணித்தே கடக்கவேண்டிய
சில பொழுதுகள்
உன்னுடன் பேசவேண்டியதை
பேச எழாமல் போகும் நாளில்
மனதினில் ஒத்திகையிட்டு 
வார்த்தைகளை தேடிபிடித்து கோர்த்து
கொண்டிருக்க உடைந்துவிழும் வார்த்தைகளை
மெளனம் கொண்டு தடுக்க வெளிவராமல்
விழுங்கிய வார்த்தைகள் ஓர் ஆயிரம்

1 comment:

Unknown said...

மெளனம் விழுங்கிய ஓராயிரம் வார்த்தைகளுக்கிணையாய் - ஓரு துளி கண்ணீர்

உடைந்த வார்த்தைகளும் மரணித்த பொழுதுகளும் எழுதிடும் பரஸ்பர வார்த்தை - ஓரு துளி கண்ணீர்

மெளனத்தை கலைக்கும் ஒருதுளி கண்ணீர்