என்னுயிர்
தோழி எங்கே தொலைத்தாய் உன்னை
நித்தம்
நித்தம் பல கதைகள்
கூடி
கும்மாளமிட்டு வகைவகையாய்
பேச்சுக்கள்
பேசி நக்கலும் நையாண்டியும்
நாவினில்
நாட்டியமிட்ட நாட்கள் நினைவினில் வர
நீ
மட்டும் இப்போது பேசா மடந்தையென
சிலையாகி
போனாயே,
ஏதோ
நடந்திடுச்சோ பதருகிற மனசை
கடிவாளமிட்டு
அடக்கிவிட என்ன வழி
தெரியலையே
தேற்ற வகை அறியலையே
!!
No comments:
Post a Comment