வரலாற்றாசிரியராய் அறிமுகமானாய்
நட்பு கரம் கோர்த்து நடத்தி செல்ல
கழிந்தன பொழுதுகள்!
காலத்தின் கட்டாயம்,
வேறு, வேறு திசைகளில் பயணம்.
...ஆண்டுகள் கடந்தன…
மறுபடி சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்க,
வந்தது உன் மரணச் செய்தி!
எனக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்,
நீ நலமுடன் இருப்பாய் என நான் நினைததுக்கொண்டிருப்பேன்.
நட்பு கரம் கோர்த்து நடத்தி செல்ல
கழிந்தன பொழுதுகள்!
காலத்தின் கட்டாயம்,
வேறு, வேறு திசைகளில் பயணம்.
...ஆண்டுகள் கடந்தன…
மறுபடி சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்க,
வந்தது உன் மரணச் செய்தி!
எனக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்,
நீ நலமுடன் இருப்பாய் என நான் நினைததுக்கொண்டிருப்பேன்.
1 comment:
ஆஹா....
இதென்ன காலம் அவர் வாழ்க்கை கோலத்தை இவ்வளவு சீக்கிரம் அழித்து விட்டது?
Post a Comment