நமது நட்பு உயிருள்ள்வரை இருக்கும் என்றாய்
சில வருடங்கள் கழிந்த போது
உன் பாராமுகம் என்னை வியக்க செய்தது
பின் தான் தெரிந்தது நீ
வேறு ஒரு ராஜ்ஜியத்தில் பிரவேசித்து கொண்டிருக்கிறாய் என்று
இப்பொழுது எனது நட்பு உனக்கு அநாவச்யம் என்று
உணர்த்தியது உன் செயல்
நீ திரும்பி வருவாய் எனது உண்மை அன்பை புரிந்து கொண்டு
அப்போதும் புன்னகையுடன் உனக்கு தோள் கொடுக்க
காத்துக்கொண்டிருப்பேன் நான்
நட்பு காதல் இல்லை பணத்தால் பிரிவதற்க்கு.
1 comment:
வாவ்வ்வ்வ்வ்வ்....
எவ்வளவு அழகான நட்பு... இதை புரிந்து மீண்டு / மீண்டும் வர வேண்டும் என்பதே என் அவா!!!!
Post a Comment